ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - அவசரமாக அகற்றப்படும் சாராய பாக்கெட்டுகள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நகரின் மையத்தில் வீட்டில் வைத்து சாராய விற்பனை -
கோவிந்தராஜன் என்பவரது வீட்டைச்சுற்றி சாராய பாக்கெட்டுகள் சிதறி கிடப்பதாக செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அவசர, அவசரமாக அகற்றம்.

varient
Night
Day