80,000 கோடியில் தனியாரிடம் மின்சாரம் வாங்க திட்டம்! விளம்பர ஆட்சியில் மின்குறை மாநிலமான தமிழ்நாடு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

80,000 கோடியில் தனியாரிடம் மின்சாரம் வாங்க திட்டம்! விளம்பர ஆட்சியில் மின்குறை மாநிலமான தமிழ்நாடு!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது

ரூ.10,000 கோடி செலவு செய்தும் வடசென்னை அனல்மின் நிலை-3 பயன்பாட்டுக்கு வரவில்லை

தனியாரிடம் மின்சாரம் வாங்குவதால் மக்களின் தலையில் கட்டணச் சுமை ஏறும்

தமிழ்நாடு ரூ.1,62,507 கோடி நட்டத்துடன் முதலிடத்தில் இருக்கிறது

varient
Night
Day