பாமக இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமிக்கப்படுவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே. மணியின் மகனான GKM தமிழ்குமரனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Night
Day