கள்ளக்குறிச்சி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் 16 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது

முழு விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் 

- செய்தியாளர் சந்திப்பில் ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேச்சு 

varient
Night
Day