100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - மரண ஓலத்தில் கள்ளக்குறிச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது

அடுத்தடுத்த உயிரிழப்புகளால் கருணாபுரம் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Night
Day