ரூ.73,000-ஐ நெருங்கும் தங்கம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 105 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 121 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் உயர தொடங்கியதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Night
Day