கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கர்ப்பிணி உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

மருத்துவர்கள் முறையான சிகிச்சை வழங்காததால் பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

ராணியார் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்

Night
Day