அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கக்கூடியது - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒன்றிணைவது என்பது அஇஅதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடிவு என்றும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கக் கூடியதாக இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை கூறியுள்ளார்.

varient
Night
Day