"அஇஅதிமுக விரைவில் மீண்டும் ஒன்றிணையும், வெற்றி பெறும்" - முன்னாள் அரசு கொறடா பி.எம் நரசிம்மன் திட்டவட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அரசு கொறடாவுடான பி.எம்.நரசிம்மன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பேட்டியளித்த அவர், அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றும் கூறினார். 

Night
Day