மலைக்கோட்டை கோவில் - சித்திரை தேரோட்டம் கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

Night
Day