ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

ஏகாதசியை முன்னிட்டு கோயிலில் ஏற்பட்ட பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி பலருக்கு மூச்சுத்திணறல்

ஆந்திராவில் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தது குறித்து பிரதமர் மோடி வேதனை

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவிப்பு

Night
Day