பீகார் சட்டப்பேரவைத் தோ்தல் : நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்தலைவிட அதிகரித்துள்ளது.

இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் மூலம் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 1 புள்ளி 81 சதவீதம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குகளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

Night
Day