பீகாரிலும் வாக்குத்திருட்டு நடந்திருக்கலாம் - கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரிலும் வாக்குத்திருட்டு நடந்திருக்கலாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் ஆணையை நாம் ஏற்க வேண்டும் என்றும், பின்னடைவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார். மேலும், தான் பீகாருக்கு செல்லவில்லை, வாக்களிக்கவில்லை, ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது என்று தனக்குத் தெரியாது எனக் கூறினார். மேலும், பீகாரிலும் வாக்குத் திருட்டு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

Night
Day