சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் விட்டு, விட்டு கனமழை பெய்யும் போதிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மழையில் நனைந்தபடி மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்றனர். பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை இல்லை என அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர், அதன் பிறகு திடீரென விடுமுறை என முடிவை மாற்றி அறிவித்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளது.

varient
Night
Day