3 தேசிய விருதுகளை வென்ற பார்க்கிங்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் மொழியில் வெளியான பார்க்கிங் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது உள்பட 3  விருதுகள் அறிவிப்பு

சிறந்த திரைக்கதை மற்றும் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது  அறிவிப்பு...

Night
Day