அபிஷேக் பச்சன் தனியுரிமை பாதுகாக்க கோரி மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தனியுரிமைகளை பாதுகாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், யூடியூப் பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் வணிக நோக்கத்திற்காக தனது பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதனை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

varient
Night
Day