நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. 

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து சிட்டாடல் வெப் தொடரில் நடித்தது முதல் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருங்கி பழகி வந்த சமந்தா, தற்போது அவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். சமந்தா திருமணம் செய்துள்ள இயக்குநர் ராஜ் நிடிமோரு, தன் மனைவி சியாமளாவை கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day