மதராஸி வெற்றிக் கொண்டாட்டம் - ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சென்னையில் உள்ள பாலவாக்கத்தில் சந்தித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. மதராஸி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை பாலவாக்கத்தில் சந்தித்தார். அப்போது ரசிகர்களின் புல்லட் மற்றும் ஆட்டோவை நடிகர் சிவகார்த்திகேயன் ஓட்டி மகிழ்ந்தார்.

Night
Day