ஐஸ்வர்யா ராய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்திற்கு தடை விதிக்கக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில் ஐஸ்வர்யா ராய், தனது அனுமதியின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், தனது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். தடை விதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உறுதி அளித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Night
Day