மதுரையில் ரூ.150 கோடி சொத்துவரி வரி முறைகேடு - மேலும் 4 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் பெண் ஒப்பந்த ஊழியர் உள்பட மேலும் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரை வரி முறைகேடு தொடர்பான வழக்கில் கணிணி உதவியாளர்கள் சங்கையா, பிரேம்குமார், ராஜ்குமார், தற்காலிக ஊழியர் லீமா ரோஸ்மேரி ஆகிய நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 19 பேர் கைதாகியுள்ள நிலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

Night
Day