செங்கோட்டையன் எண்ணம் வெற்றி பெற வாழ்த்து - ஓ.பன்னீர்செல்வம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுகவை ஒன்றிணைக்க கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கழகம் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற கருத்தை, தான் 3 ஆண்டுகளாக தெரிவித்து வருவதாகவும் கூறினார்.   

Night
Day