தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து - 2 பேர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து - 2 பேர் பலி

சென்னை வானகரத்தில் மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து - இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உட்பட 2 பேர் பலி

வானகரம் சிக்னல், வேலப்பன்சாவடி சிக்னல் என அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய கார்

மதுபோதையில் இருந்த ஓட்டுநர், நிதானம் தவறி அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியபோது விபத்து

Night
Day