தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் பணி 2வது நாளாக தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணியில் 2-வது நாளாக வனத்துறையினர் தீவிரம் - உடல்நலம் தேறி வனத்துக்கு சென்ற தாய் யானையுடன் குட்டியை சேர்க்க இரவு, பகலாக கண்காணித்து வரும் வனத்துறையினர்.

Night
Day