கள்ளக்குறிச்சி : சுவாமியின் கழுத்தில் இருந்த தங்கக் காசுகளை திருடிய பெண்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி கழுத்தில் இருந்த தங்க காசுகள் திருட்டு - திருட்டில் ஈடுபட்ட பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு - போலீசார் விசாரணை

varient
Night
Day