கேரளாவில் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் "ரெட் அலர்ட்"

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழைக் காண சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குவாரிகள் செயல்பட கேரள அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று , கண்காசர்கோடு, கண்ணூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நாளை  காசர்கோடுணூர், வயநாடு, கோழிக்கோடு, மல்லபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் நாளை மறுநாள் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மல்லபுரம், இடுக்கி, பட்டணம் திட்டா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day