ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி....

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக மாயாவதி உரை. புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் ஆம்ஸ்ட்ராங் பயணித்ததாக புகழாரம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்

அப்போது உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என மாயாவதி வலியுறுத்தல்...
வீட்டு வாசலிலேயே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே காட்டுகிறது...

ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி துணையாக இருக்கும் என மாயாவதி உறுதி...


Night
Day