தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு குடும்பத்துடன் வாக்களிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த நெற்குன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது குடும்பத்துடன் சென்று வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடைமையை ஆற்றினார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார். அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

Night
Day