ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து சவரன் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 980 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் 117 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day