சொத்துக்குவிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்துக்குவிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக திமுக எம்.பி. ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக வழக்கு

ஆ.ராசா மீது குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு - விசாரணை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Night
Day