ஆபத்தான நிலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில், ஆபத்தான நிலையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் இல்லாததால் விபத்து நேரிடும் அபாயம்

மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

Night
Day