சிறுவன் கடத்தல் வழக்கு - ஏடிஜிபி ஜெயராமிடம் 17 மணி நேரம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

காவல்துறை வாகனத்தில் சிறுவனை கடத்திய வழக்கு தொடர்பாக திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராமிடம் 17 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து மீண்டும் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு ஏடிஜிபி ஜெயராம் அழைத்து செல்லப்பட்டார். ஏடிஜிபி ஜெயராமிடம் இருந்து 2 பைகள் நிறைய ஆவணங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

Night
Day