சென்னை அரசு காப்பகத்தில் இருந்து 7 பெண்கள் தப்பியோட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்த 7 பெண்கள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அரசு காப்பகத்தில் வடமாநில பெண்கள் 7 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு காப்பகத்தின் 8 அடி சுவரை தாண்டி வடமாநில பெண்கள் தப்பியுள்ளனர். கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர்களை, உறவினர்கள் யாரும் பார்க்க விரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் 7 பேரும் சுவர் குதித்து தப்பித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day