தமிழ்நாட்டைவிட்டு வெளியேறும் பரந்தூர் மக்கள்! நிலம் கையகப்படுத்தலை கைவிடுமா விளம்பரஅரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டைவிட்டு வெளியேறும் பரந்தூர் மக்கள்!, நிலம் கையகப்படுத்தலை கைவிடுமா விளம்பர அரசு!


விவசாயத்தையும், நீர்நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காத திமுக அரசு?

பரந்தூர் மக்களை அழைத்து பேசி மாற்று திட்டத்தை செயல்படுத்துமா தமிழக அரசு?

நெல்வாய், எடையார்பாக்கம், வளத்தூர் கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை வெளியீடு

பரந்தூர் புதிய விமான நிலையத்தை எதிர்த்து 700 நாட்களாக தொடர் போராட்டம்

Night
Day