மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் கர்நாடகா பாலைவனமாக்கப்படும் தமிழகம்! தடுக்குமா திமுகஅரசு!

எழுத்தின் அளவு: அ+ அ-

மேகதாதுவில் அணைகட்ட துடிக்கும் கர்நாடகா பாலைவனமாக்கப்படும் தமிழகம்! தடுக்குமா திமுகஅரசு!

திமுக கூட்டணி அரசைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த

கர்நாடக மாநிலத்தவரை ஜல்சக்தித்துறை இணையமைச்சராக நியமித்திருப்பது துரதிருஷ்டவசமானது

காவிரி பிரச்னையில் சட்டபாதுகாப்பை பெற்று விவசாயம் அழிந்திடாமல் காப்பாற்றியவர் அம்மா

சட்டப்போராட்டங்களின் வழியாக தமிழகத்திற்கு கிடைத்த பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை

Night
Day