குளத்தில் பைப் லைன் அமைக்க எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்ப்பை மீறி பணியை தொடங்கியதால் ஆவேசம்

கிராம மக்களின் எதிர்ப்பை மீறி குளத்தில் பைப்லைன் அமைக்கும் பணியை தொடங்கியதால் மக்கள் ஆவேசம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பைப் லைன் மூலம் ஒரு குளத்திலிருந்து வேறு  குளத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

ஜே.சி.பி. வாகனத்தின் கண்ணாடியை அடித்து, நொறுக்கி கிராம மக்கள் போராட்டம்

*கடையநல்லூர் அருகே குளத்தில் பைப் லையன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஜேசிபி  வாகனத்தை கல்லால் தாக்கி உடைத்தால் பரபரப்பு* 

Night
Day