ராகுல் சவாலுக்கு, பாஜக பதிலடி! நடைபெறுமா பொது விவாதம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல் சவாலுக்கு, பாஜக பதிலடி! நடைபெறுமா பொது விவாதம்!


பொது விவாதத்தில் இரு தரப்பினரும் தங்கள் அறிக்கைகள், சமூக நீதியின் அரசியலமைப்பு குறித்த நிலைப்பாடு குறித்து மோடியை விவாதத்தில் எதிர்கொள்ள நான் தயார் மோடி ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் எனக்கு தெரியும் -

மோடியுடன் விவாதம் செய்ய ராகுல் யார், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கட்டும், பின் விவாதத்திற்கு முன்னாள் நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா, பத்திரிகையாளர் என்.ராம் தேர்தல் விவாதத்திற்கு மோடி, ராகுலுக்கு அழைப்புNight
Day