GST-யை மத்திய அரசு குறைத்தும் அதன் பயனை ஆவின் நிறுவனம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது’

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்தும் மக்களுக்கு அதன் பயனை ஆவின் நிறுவனம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை குறைக்காமல் பழைய விலையிலேயே ஆவின் நிறுவனம் விற்று வருவதாக பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டுகின்றனர். இதுதொடர்பான விவரங்களை கேட்டறிய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமியுடன் எமது செய்தியாளர் லாவண்யா நடத்திய உரையாடலை தற்போது காணலாம். 

varient
Night
Day