செங்கோட்டையன் கருத்துக்கு வைத்திலிங்கம் வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கூறியதை வரவேற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் நினைப்பதைதான் அதிமுக தொண்டர்களும் விரும்புவதாகவும் கூறினார்.

Night
Day