நெல்லை - புதுமணத் தம்பதியின் தலை தீபாவளி கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. இதையொட்டி காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து சாமிக்கு பலகாரங்கள் படைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தீபாவளியை கொண்டாடினர். பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசிக்கும் சபரி - முத்துலட்சுமி புதுமண தம்பதியர் தங்கள் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர்.

Night
Day