தீபாவளி பண்டிகை - பட்டாசுகள் வெடித்து சிறுவர்கள் உற்சாகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்

சிறுமி, சிறுமிகள், இளைஞர்கள் என அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டாசுகள் வெடித்து உற்சாக கொண்டாட்டம்

மணப்பாறை, துறையூர், முசிறி, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்

Night
Day