கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1,950 கோடி ஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஆயிரத்து 950 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவுக்கு 384 கோடி ரூபாயும், பாஜக ஆளும் மகாராஷ்டிராவுக்கு ஆயிரத்து 566 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இருமாநில மக்களுக்கும் இந்த நிவாரண நிதி பயனுள்ளதாக அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Night
Day