திருப்பதி வனவிலங்கு சரணாலயத்தில் வெள்ளை புலி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி வன விலங்கு சரணாலயத்தில் இருந்த சமீர் என்ற வெள்ளை புலி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2011ம் ஆண்டு திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளை புலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில மாதங்களாக வயது தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த புலி, சிகிச்சை பலனின்றி 19வது வயதில் உயிரிழந்தது. வெள்ளை புலியின் மரணம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Night
Day