வைஃபை காலிங் சேவை - BSNL நிறுவனம் அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

Voice over Wi-Fi எனப்படும் வைஃபை காலிங் சேவையை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சிக்னல் இல்லாத பகுதிகளிலோ அல்லது சிக்னல் குறைவாக இருக்கும் பகுதிகளிலோ வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தி எளிதாக வாய்ஸ் கால்களை பேச முடியும் என BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை மும்பை, குஜராத் உள்ளடக்கிய மேற்கு மாநிலங்களிலும், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிடக்கிய தென் மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Night
Day