குடும்பத்தினருடன் தலை தீபாவளி கொண்டாடிய இளம் தம்பதியினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தல தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் தீப ஒளி திரு நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த பிரகலாத வரதன் - ‎வித்யா தம்பதியினர் தங்கள் தல தீபாவளியை புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர். இது குறித்து பேசிய தம்பதி, இதுவரை குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய தாங்கள் இன்று தம்பதியாக கொண்டாடுவதாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

Night
Day