முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு - மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிப்பு - மக்கள் போராட்டம்

பிராட்வே காக்காத்தோப்பு பகுதியில் குடிசை மாற்றுவாரிய வீடுகள் இடிப்பு

டிசம்பர் 17 வரை வீடுகளை இடிக்கக் கூடாது என ஆணை இருந்தும் வீடுகளை இடிப்பதாகப் புகார்

காலை முதலே போலீஸ் பாதுகாப்போடு வீடுகள் இடிக்கப்படுவதால் பரபரப்பு

முன்னறிவிப்பின்றி வீடுகளை இடிப்பதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம்

Night
Day