பள்ளிக்கரணையில் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பள்ளிக்கரணை பசும்பொன் நகரில் உள்ள குடியிருப்புகளை கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், வீடுகளைவிட்டு வெளியேற முடியாமலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழைநீருடன் கலந்து கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

varient
Night
Day