ரூ.72,000-க்கு கீழ் வந்த ஒரு சவரன் தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 985 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day