யானை நடமாட்டம் - குணா குகை செல்ல தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குணா குகை, பைன் மரக் காடுகள், போயர் சதுக்கம், பில்லர் ராக், பேரிஜம் பகுதியில் இன்று யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற பின் அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Night
Day