சீர்காழி அருகே 15 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த நஃபிம் என்பவரின் உறவினர் உள்ளிட்ட 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்து வருவதாகவும், முழு ஆய்வு முடிந்த பின்னரே விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day