உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி - மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்

மத்திய அரசுப் பணியாளர்கள் அனைவரையும் உடனே வெளியேற்றி விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்

varient
Night
Day